அதிரை தி.மு.க வினர் மீது டி.ஆர்.பாலு பாய்ச்சல் !

அதிரையில் தேர்தல் பணிகளை தி.மு.க வினர்  சரிவர பணிகளை செய்யவில்லை என நமதூரை சேர்ந்த ஒருவர் டி.ஆர்.பாலு அவர்களை தொடர்பு கொண்டு புகாரளித்தார்.

இதனை அடுத்து நமதுருக்கு விரைந்த  டி.ஆர்.பாலு அவர்கள் நமதூர் தி.மு.க நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகளை சரிவர செய்யாத காரணத்தால் அவர்கள் மீது கடும் அதிருப்தியில் அவர்களை எச்சரித்துவிட்டு சென்றார்.
Close