அதிரை வாக்குப்பதிவு – தற்போதைய நிலவரம்

அதிரை வாக்குப்பதிவில் சில குழப்பங்கள் இருந்தாலும் மக்கள் பலர் தங்கள் ஜனநாயக கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர். 
தற்போதைய நிலவரப்படி இதுவரை  நமதூரில் மொத்தம் 6193 வாக்குகள் பதிவாகியுள்ளது. அஃதாவது இதுவரை 65% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் வாக்குப்பதிவு முடிய 2 மணி நேரம் மீதம் உள்ளது. எனவே மேலும் இந்த வாக்குப்பதிவு சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Close