அதிரையில் வாக்குப்பதிவு – மக்கள் மற்றும் அதிரை அரசியல்வாதிகளிடம் நேர்காணல் (வீடியோ)

தமிழ்நாடு
முழுவதும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது. அதிரையிலும் மக்கள்
காலை 7:00 மணி முதல் ஆர்வமாக வாக்களிக்க வந்தனர்.

மேலும்
இதில் பலருக்கு வாக்காளர் அட்டை இருந்தும் பூத் ஸ்லிப் இல்லாத காரணத்தால் வாக்குச்சாவடி
மையத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
இது
குறித்த மக்கள் மற்றும் அதிரை அரசியல்வாதிகளிடம் நாம் எடுத்த நேர்காணல் இங்களுக்காக
இதோ…

Close