அதிரையில் திமுக நடத்தும் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பிரச்சார கூட்டம்

தி.மு.க செயல் தலைவர்,  மு.க.ஸ்டாலினுடைய 65 வது பிறந்தநாளை முன்னிட்டு எதிர்வரும் 27.03.2017 திங்கள் மாலை 04 மணியளவில் அதிரை பேரூந்து நிலைய நுழைவாயில் அருகில் தலைமைக் கழகப் பேச்சாளர் திரு. நாகை நாகராஜனின் தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்துத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Close