FLASH NEWS : அதிரையில் வாக்களிக்க வந்தவர்கள் சாலை விபத்தில் சிக்கினர்!

அதிரையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் தீவிரமாக நடைப்பெற்று வருவதையடுத்து வாக்களிக்க வந்த அதிரையர் இன்று பகல் 12:45PM மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகில் இருவர் இரு சக்கர வாகனத்தில் வந்துக்கொண்டுருந்தபோது நேருக்கு நேர் மோதியதில் இருவருக்கும் காயங்கள் ஏற்ப்பட்டதுடன். அங்கு சிறிது நேரம் பரபரப்பும் ஏற்ப்பட்டது.    
Close