அதிரை வாய் பேச இயலாத-வாய் பேசாதோர் நல அரக்கட்டளையின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு!

அதிரை கடைத்தெருவில் வாய்பேச இயலாத, காதி கேளாதோர் சமூக நல அரக்கட்டளை கடந்த ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த அரக்கட்டளையின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைவர்: S.M.Y.ஹாஜா ஷரீப்

துணைத்தலைவர்: A.சிராஜுத்தீன்

பொதுசெயலாளர்: S.A.நூருல் அமீன்

இணை செயலாளர்: உமர் தம்பி

பொருளாளர்: மன்சூர்

சட்ட ஆலோசகர்: ஜீவ குமார்

கமிட்டி உறுப்பினர்கள்:

சாகுல் ஹமீது

மனோகர் செல்வநாதன்

ஆறுமுகம்

 

Close