மரண அறிவிப்பு – கறிக்கடை தமீம் அன்சாரி

புதுத்தெருவை சேர்ந்த வருசை முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் மீராஷா அவர்களின் மருமகனும், பாருக், அஸ்லம், புஹாரி ஆகியோரின் சகோதரரும், பஷீர் அகமது, சாதிக் பாட்சா ஆகியோரின் மைத்துனருமாகிய கறிக்கடை தமீம் அன்சாரி அவர்கள் இன்று காலை கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பின்னர் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close