அதிரையில் மந்தமான வாக்குப்பதிவு! படங்கள் இணைப்பு

அதிரையில் இன்று நடைப்பெற்று வரும் வாக்குப்பதிவில் மொத்தம் 21, 809

 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 9:00AM மணி நிலவரப்படி மொத்தம் 1544 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் அலட்சியபோக்கால் ஆர்வத்துடன் வந்த வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அதிரையில் 6% சதவீதம் மட்டுமே வாக்குகள்  பதிவாகியுள்ளது என குறிப்பிடத்தக்கது. 

அதிரை பிறை (இலியாஸ், ஜைது, மணிச்சுடர் சாகுல் ஹமீது,  அஷ்ரப், இர்ஷாத்,நூருல் )

Close