பதிவுகள்

FLASH NEWS: அதிரையில் வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகம் முழுவதும்
இன்று வாக்குப்பதிவு நடைப்பெறுகிறது. இதில் அதிரையில் உள்ள மொத்தம் 26 வாக்குச்சாவடிகளிலும்
வாக்குப்பதிவு துவங்கியது. 7:08 மணியளவில் அதிரை வாய்க்கால் தெருவில் உள்ள ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளி 242 ஆம் எண் வாக்குச்சாவடியில் முதல் வாக்கை அதிரை நகர சேர்மன்
S.H.அஸ்லம் அவர்கள்  பதிவு செய்தார்.

அதிரை மக்கள் நீண்ட
வரிசையில் நின்று காத்திருந்து ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வரிகின்றனர்.
நமது செய்தியாளர்: மணிச்சுடர் சாகுல் ஹமீத்
Show More

Related Articles

Close