ம.ம.க வை சேர்ந்த வாலிபர் சாலை விபத்தில் மரணமடைந்தார்

இறந்த நபரின் புகைப்படம்
நேற்று வரை மெழுகுவர்த்தி சின்னத்தை
தூக்கி பிரச்சாரம் செய்து ஓடி கொண்டு இருந்த எனது நண்பன் தவ்பிக் , சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில்
உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார் எனது நண்பன் தவ்பிக்கிற்காக  பிரார்திப்போம்…
மயிலாடுதுறை தொகுதி பண்டாரவாடையை
சேர்ந்த அஜ்லன் மற்றும் தவ்பீக் ஆகியோர்  நேற்று இரவு சொந்த வேலையாக தஞ்சைக்கு சென்று
மோட்டார் பைக்கில் திரும்பி வரும் வழியில் சாலை விபத்தில் சிக்கினார்கள்.
அஜ்லன் அந்த இடத்திலேயே மரணமடைந்தார். (இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி
ராஜிஊன்).
தவ்பீக் படுகாயமடைந்து
மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறார்.பண்டாரவாடையில் சோகம் சூழ்ந்திருக்கிறது.
தஞ்சையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும்  தவ்பீக்கிற்காக   துஆ செய்வோம்.

அஜ்லனுடைய மறுமை வாழ்விற்காக துஆ செய்வோம்.

 தகவல் Fawaz Khan மதுக்கூர்!
அதிரை சாதுலி (த மு மு க)
Close