அதிரையில் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட்டின் முக்கியதுவம் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கிய காவல்துறையினர்! (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிவது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று மாலை அதிரை காவல்துறையினர் பேருந்து நிலையம் மற்றும் மெயின் ரோட்டில் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துறைத்து துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author