அதிரையில் நடைபெற்ற மஜகவின் மாணவர் இந்தியா நிர்வாகிகள் தேர்வு கூட்டம் (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரையில் மஜக ஆலோசணைக் கூட்டம் புதுத்தெருவில் நகர செயலாளர் முகம்மது செல்லராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் நகர மாணவர் இந்தியா நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டது மற்றும் 11வது வார்டு புதுப்பிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிமுகபடுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக எதிர் வரும் 21/04/2017 வெள்ளிக்கிழமை அதிரையில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பொதுச்செயலாளர் சகோ. M.தமிமுன் அன்சாரி MA MLA அவர்களும்,  மாநில பொருளாளர் சகோ. S.S. ஹாருன் ரஷீது M.COM அவர்களும், மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளை அழைத்து பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உடன் நகர பொருளாளர் ஸ்மார்ட் சாகுல் ஹமீது, குவைத் மண்டல ஊடக செயளாலர் அப்துல் சமது, து.செயளாலர்கள் புரோஸ்கான் அப்துல் கனி மற்றும் மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டனர்.

மாணவர் இந்தியா.

நகர செயளாலராக
இப்றாகிம் மஸ்தான்.

11 வது வார்டு கிளை.

கிளை செயலாளராக
இர்பாஃன்

கிளை பொருளாளராக
முபித் அஹமது

து.செயளாலர்கள்
சாதிக் பாட்சா, மஹாதிர், சரப் அஹமது

மாணவர் இந்தியா கிளை செயலாளராக

தௌஃபீக் அஹமது

கிளை பொருளாளராக

அப்துல் சமது

 

ஆகியோர்கள் நகர நிர்வாகிகள் முன்னிலையில் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author