FLASH NEWS: மல்லிப்பட்டினத்தில் வங்கியில் ₹20 லட்சம் பணம் கொள்ளை!

தஞ்சை மாவட்டம அதிராம்பட்டினத்தை அடுத்துள்ள மல்லிப்பட்டினத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் ₹20 லட்சம் பணத்தை கொண்டு சென்றுள்ளார். இதனை லாவகமாக திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Close