அதிரையில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ம.ம.க வினர்

நாடாளமன்ற
தேர்தல் நாளை தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் நேற்று மாலை
6:00 மணி முதல் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அது
மட்டுமல்லாமல் கடந்த 1 மாதத்திற்க்கும் மேலாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த அனல் பறக்கும்
தேர்தல் பிரச்சாரங்களும் நேற்று மாலை ஓய்ந்தது.
இதனை
அடுத்து நேற்று மாலை அதிரை ம.ம.க வினர் தஞ்சை தொகுதி தி.மு.க கூட்டனி வேட்பாளர் திரு.டி.ஆர்.பாலு
அவர்களுக்கு வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினர்.

Close