உள்ளூர்

அதிரையில் சுற்றுசூழல் மன்றம் நடத்தும் பெண்களுக்கான திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம்…!

அதிரையில் கடந்த ஜனவரி மாதம் சுற்றுசூழல் மன்றம் தொடங்கப்பட்டதில் இருந்து ஊரின் சுகாதாரம் குறித்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் வரும் ஏப்ரல் 6 (வியாழக்கிழமை) அன்று மாலை 4 மணியளவில் அதிரை இமாம் ஷாபி பள்ளியில் பெண்களுக்கான திடக்கழிவு மேலாண்மை தொடர்பான கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டு திடக்கழிவு மேலாண்மை குறித்து விளக்க உள்ளனர்.

இதில் பெண்கள் அனைவரும் கலந்துகொண்டு எதிர்கால அதிரையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் ஆக்க முயற்சி செய்வோம்.

Show More

Related Articles

Close