JIO இலவச சேவை ஏப்ரல் 15 ம் தேதி வரை நீட்டிப்பு! (Exclusive)

ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சலுலை 31 மார்ச் 2017 உடன் முடிவதாக கூறப்பட்டதின் காரணமாக அதிரையின் முக்கிய பகுதிகளில் ஸ்டால் அமைத்திருந்தனர். இதில் ஏராளமான அதிரையர்கள் தங்கள் எண்ணிற்கான ரீச்சாஜ் செய்திருந்தனர்.

இச்சூழலில் ஜியோ இலவச சேவை ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7.2 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவில் கட்டணம் செலுத்தி உறுப்பினர்கள் ஆகியுள்ளனர். ஜியோவில் ரூ.99 செலுத்தி உறுப்பினர் அவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

₹99 மற்றும் ₹303 ரூபாய்க்கு ரீச்சார்ச் செய்வதன் மூலம் மேலும் 3 மாத இலவச டேட்டா சேவை வழங்கபடும் என கூறப்பட்டுள்ளது.

 

Close