மரண அறிவிப்பு – மஹ்தூம் பள்ளி முன்னாள் தலைவர் முஹம்மது முஹைதீன்

மஹ்தூம் பள்ளி ஹாஜியார் லைனைச் சேர்ந்த மர்ஹூம் செ.ஓ.முஹம்மது சேகுகனி அவர்களின் மகனும், மர்ஹூம் ஓ.எம்.நெய்னா முஹம்மது அவர்களின் மருமகனும், ஹாஜி சி.மு.க. முஹம்மது ஷரீப் அவர்களின் மைத்துனரும், சி.மு.க.சித்திக் முஹம்மது, எம்.எஸ்.பசீர் அகமது ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி செ.ஓ.முஹம்மது முகைதீன் அவர்கள் இன்று  வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close