அதிரையில் அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்

அதிரையில்
இன்று மாலை 6:30 மணியளவில் தஞ்சை அ.தி.மு.க வேட்பாளர் திரு.கு.பரசுராமனை அவர்களை ஆதரித்து
நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த முத்துலிங்கம் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள்.

இதில்
அதிரை அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.


Close