அதிரை பைத்துல்மாலின் நிர்வாகிகள் தேர்தல் ஏப்ரல்-30 ஆம் தேதி நடத்த முடிவு (படங்கள் இணைப்பு)

அதிரை பைத்துல்மால் மாதாந்திர கூட்டம் நடுத்தெரு பைத்துல்மால் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பைத்துல்மால் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் கடந்த மார்ச் மாத கணக்குவழக்கு விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இதில் குறிப்பிடும்படியாக அதிரையில் பைத்துல்மால் புதிய நிர்வாகிகள் தேர்வு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி நடைபெறும் என முடிவு எடுக்கப்பட்டது.

 

Close