அதிரையில் துவங்கியது போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் முதல் தவணை இன்று துவங்கியுள்ளது.. தமிழ்நாட்டில் 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள.

அதிரையிலும் பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Close