ஆம்பூர் M.L.A அஸ்லம் பாட்ஷா அவர்களுடன் நேர்காணல்

நேற்று நமதூர் பேருந்து நிலையத்தில் தஞ்சை  தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலு அவர்களுக்கு ஆதரவு திரட்டி நேற்று ம.ம.க தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் சிறப்புரையாற்ற வந்த ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாட்ஷா M.L.A வருகை தந்தார்கள்.
இவர்களிடம் அதிரை பிறை சார்பாக நேர்காணல் எடுக்கப்பட்டது.

Close