துபாயில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுக்குள் வந்தது

துபாயில் இன்று காலை புர்ஜ் கலீபா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுக்குள் வந்ததாக துபாய் குடியியல் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

புதிதாக கட்டுமானம் நடைபெற்று வந்த கட்டிடம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கட்டிடத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த மூன்று தொழிலாளர்கள் மீட்புத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Close