அதிரை அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் சார்பாக நடத்தப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் (படங்கள் இணைப்பு)

போலியோ சொட்டு மருந்து முகாம் முதல் தவணை இன்று துவங்கியுள்ளது.. தமிழ்நாட்டில் 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க அனைத்துல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள. அந்த வகையில் அதிரையிலும் பள்ளிக்கூடங்கள், பொது இடங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அதிரை அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் சார்பாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில், இதில் சிறப்பு அழைப்பாளாராக நண்பர், களவானி,வாகைச்சூடவா,  டோரா போன்ற திரைப்படங்களை இயற்றிய சற்க்குனம் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

Close