தமுமுக, மமக துபாய் மண்டல தலைவராக அதிரை சாகுல் ஹமீது தேர்வு (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

கடந்த 31.03.2017 துபாய் மண்டல தமுமுக மர்கஸில் தமுமுக & மமக மண்டல பொதுக்குழு கூட்டம் அமீரக தலைவர் அதிரை அப்துல் ஹாதி அவர்கள் தலைமையில், அமீரக துணை செயலாளர் திருவாரூர் Dr.அப்துல் காதர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளாராக தமுமுக முன்னாள் மண்டல தலைவர் மதுக்கூர் ஹாஜா அவர்கள் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் புதிய தமுமுக & மமக மண்டல நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

தமுமுக & மமக துபாய் மண்டல தலைவர்:
அதிரை சாகுல் ஹமீது

தமுமுக துபாய் மண்டல செயலாளர் :
அடியக்கமங்கலம் ஷேக் தாவூது

மமக துபாய் மண்டல செயலாளர் :
கீழக்கரை ஜெய்னுல் ஆப்தீன்

தமுமுக & மமக துபாய் மண்டல பொருளாளர் :
காரைக்குடி சிராஜ்

தமுமுக & மமக மண்டல துணை தலைவர் இராமநாதபுரம் அப்துல் ரஹ்மான்

தமுமுக மண்டல துணை செயலாளர்கள்:

1)தஞ்சை முஜீபுர் ரஹ்மான்
2)முத்துப்பேட்டை நிஜாம்
3)மதுக்கூர் சிராஜ்
4)மன்னார்குடி அமீன்
5)லால்பேட்டை அலி

தமுமுக துபாய் மண்டல மக்கள் தொடர்பாளர் (PRO):
திருச்சி பிலால்

தமுமுகவின் மார்க்க பிரிவு துபாய் மண்டல IPP செயலாளர்:
திருவாரூர் அஸ்வான்

தமுமுக மருத்துவ அணி செயலாளர் அதிரை ஷேக் அப்துல் காதர்

தமுமுக துபாய் மண்டல ஊடக பிரிவு செயலாளர்:
முத்துப்பேட்டை பைசல்

இவர்கள் பணி சிறக்க நாம் அனைவரும் துஆ செய்வோம்…..
இவன்
தமுமுக ஊடக பிரிவு
துபாய் மண்டலம்

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author