இன்றைய இஸ்லாமிய சிந்தனை

வினா :   துல்ஹாஜ் மாதம் பிறை  ‘1’ முதல் ’10’வரை ஆடு ,மாடு ஒட்டகம் இவற்றில் எதைப்பார்த்தாலும் ,அல்லது இவற்றின் சப்தத்தை கேட்டாலும் என்ன சொல்ல வேண்டும் ?

விடை :   அல்லாஹு அக்பர் என்று ஒரு தடவை சொல்லுவது சுன்னதாகும் .

Close