பாக்கியாத் பேராசிரியர் முஹம்மது இல்யாஸ் பாகவி வஃபாத்!

வேலூர் ஜாமிஆ அல் பாகியாத்துஸ் ஸாலிஹாத்தின் நீண்ட நாள் பேராசிரியரும், திருப்பூர் மாவட்ட அரசு காஜியுமான மவ்லானா மவ்லவி முஹம்மது இல்யாஸ் பாகவி ஃபாஜில் தேவ்பந்தி ஹழ்ரத் அவர்கள் இன்று [ 5-4-17 ] புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


கிருபையுள்ள ரஹ்மான் அன்னாரின் மார்க்க சேவைகளை ஏற்று ஜன்னத்துல் ஃபிர்தெளஸ் எனும் மேலான சுவர்க்கத்தை நஸீபாக்குவானாக! ஆமீன்

Close