உள்ளூர்பதிவுகள்

அதிரை வாகன ஒட்டிகளுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள்!

தமிழகத்தில் சமிப காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது அந்த நிலையில் அதிரையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது இதனால் மக்கள் வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர் இந்த நிலையில் அதிரையில் வாகனம் ஒட்டிகள் தங்களுடைய வாகனத்தின் உள்ள பெட்ரோல் டேங்க் முழுவதுமாக நிரப்ப வேண்டாம் அவ்வாறு முழுவதுமாக நிரப்பினால் வாகனத்தின் பெட்ரோல் டேங்க் காற்று சுழற்றசிக்கு இடம்மில்லாத காரணத்தினால்  பெட்ரோல் டேங்க் வெடிக்கும் அபாயம் ஏற்படும் எனவே அதிரை வாகன ஒட்டிகள் தங்களுடைய வாகனத்தின் பெட்ரோல் டேங்க் நிரப்பும் போது சரிபாதியாக நிரப்பிகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறோம்.

Show More

Related Articles

Close