அதிரையில் FUTURE NOW கம்பியூட்டர் கல்வி நிலையத்தின் 7ஆம் ஆண்டு துவக்க விழா

அதிரையில் FUTURE NOW  கம்பியூட்டர் கல்வி நிலையத்தின் 7ஆம் ஆண்டு துவக்க விழா நேற்று நடைப்பெற்றது. அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் A.ஜலால் அவர்கள், கல்லூரி பேராசிரியை பரிதா பேகம் அவர்கள், அதிரை நகர முஸ்லிம் லீக் மற்றும் வர்த்தக
சங்க தலைவர் K.K. ஹாஜா அவர்கள், முஸ்லிம் லீக் மாநில இளைஞர் அணி தலைவர் A.முனாப் அட்வகேட் அவர்கள், முஸ்லிம் லீக் மாவட்ட பிரதிநிதி ஜமால் முகமது மற்றும் Dr.பஜ்லூர் ரஹ்மான் தாவுது இப்ராகிம், மரைக்கான், நெய்னா முஹம்மது
அன்வர் பைசல் அஹமது வைரமணி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்
சூரியமூர்த்தி பாலு அதிரை இரத்த பரிசோதகர் மற்றும் ஆசிரிரியர்கள் அபுஹுரைரா, மர்ஜுக் அஹமது, அப்துல் சமது, சேக், சலீம், அசாருதீன் ஆகியோர் கலந்து
சிறப்பித்தனர்.

Close