அதிரை மேலத் தெருவில் வீடு வீடாக வாக்குகள் சேகரித்த TNTJ வினர்

அதிரை மேலத்தெருவில்
இன்று இரவு தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாத் சார்பாக்க தி.மு.க வின் தஞ்சை தொகுதி வேட்பாளர் திரு.டி.ஆர்.பாலு
அவர்களை ஆதரித்து அதிரை சேர்மன்
S.H.அஸ்லம், தி.மு.க பட்டுக்கோட்டை ஒன்றியக் குழு பிரதிநிதி அப்துல் ஹலீம், மற்றும்
அதிரை 16வது வார்டு மெம்பர் முஹம்மது யூசுப் மற்றும் TNTJ நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

Close