அதிரையில் சிறப்பாக நடைபெற்ற கோவை அய்யூப் அவர்களின் வாழ்வியல் விளக்க பொதுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)

அதிரை மானுட நல மையம் சார்பாக வாழ்வியல் விளக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சி அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இரவு 8 மணி முதல் 10 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அதிரை அன்வர் தலைமை தாங்கினார். இதில், கோவை அய்யூப் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சி அதிரை பிறை தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Close