அதிரையில் ம.ம.க நடத்தும் மாபெரும் தேர்தல் பிரச்சார எழுச்சிக் கூட்டம்

Want create site? Find Free WordPress Themes and plugins.
அதிரையில் நாளை மாலை 6:00 மணியளவில் தஞ்சை தொகுதி தி.மு.க வேட்பாளர் திரு.டி.ஆர்.பாலு அவர்களை ஆதரித்து அதிரை மனித நேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் தேர்தல் பிரச்சார எழுச்சிக்கூட்டம் நமதூர் பேருந்து நிலையத்தில் நடைப்பெற உள்ளது.
தஞ்சை மாவட்ட ம.ம.க தலைவர் தஞ்சை பாதுஷா அவர்களின் தலைமையில் நடைப்பெற உள்ள இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற ஆம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சகோ. எஸ்.எஸ்.அஸ்லாம் பாட்ஷா அவர்களும், எழுச்சியுறையாற்ற த.மு.மு.க வின் மாநில செயலாளர் கோவை செய்யது அவர்களும் கலந்துக்கொள்ள உள்ளார்கள்.
மேலும் இதில் கூட்டனி கட்சிகளான தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், SDPI, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்துக்கொள்ள உள்ளார்கள்.
Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author