பக்கத்து ஊருக்கு வந்த ஜி.கே.வாசன்மதுக்கூரில் நேற்று இரவு காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தொகுதி வேட்பாளர் கிருஸ்ண சாமி வாண்டையார் அவர்களை ஆதரித்து மத்திய கடல் வளத் துறை அமைச்சர் திரு.ஜி.கே.வாசன் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். இதில் அதிரை காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.Close