வெற்றி கோப்பை யாருக்கு? கார்த்திருக்கும் அதிரை கிரிக்கெட் ரசிகர்கள்!

 
“அதிரை AFCC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி 2014”  நாளை (19-4-2014) . ஷிபா  மருத்துவமனை எதிர்புறம் அமைந்திருக்கும் கிராணி  மைதானத்தில் மாவட்ட அளவிலான CRICKET தொடர் போட்டி நடைபெறவுள்ளது. தஞ்சை மாவட்டத்தின் தலை சிறந்த அணிகளுள் ஒன்றான ADIRAI AFCC  இப்போட்டியை நடத்த உள்ளது. சென்ற ஆண்டு நடைபெற்ற போட்டியில் ADIRAI AFCC  முதல் பரிசை தட்டி சென்றதுடன் அதிரைக்கு பெருமை தேடித்தரும் வண்ணமாக தஞ்சை அணிக்காக மாவட்ட அளவில் விளையாடும் வாய்ப்புகளையும் அவ்வணியின் வீரர்கள் பெற்றனர் என்பதும் குறிப்பிடதக்கது. தஞ்சை மாவட்டத்தில் அதிரைகென தனி இடத்தை தக்கவைத்திருக்கும் ADIRAI AFCC  இவ்வாண்டும் மாவட்ட அளவில் வெற்றிபெறும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு…
பார்ப்போம் யாருக்கு வெற்றி கோப்பை என்று ?
Close