பதிவுகள்

FLASH NEWS:அதிரை ECR ரோட்டில் சாலை விபத்து!

         

இன்று மாலை ECR ரோட்டில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது .இதில் பிலால் நகரை  சேர்ந்தவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது மற்றவர்களுக்கு லேசான காயங்கள்  ஏற்பட்டது .உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை அரசு மருத்துவமனையில்  அனுமதித்தனர். இதனால் அங்கு சில மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Show More

Related Articles

Close