அதிரை வண்டிப்பேட்டையில் திரண்ட பொதுமக்கள்! நிரைந்தது வண்டிப்பேட்டை பள்ளிவாசல்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மீதமுள்ள நிலையில் தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு  இன்று இரவு 7:06PM மணியளவில் மதுக்கூர் வழியாக வண்ணடிப்பேட்டை முதல் 21 வார்டிலும் வாக்கு கேட்க வந்துள்ளார்.

அதன் காரணமாக இன்று அதிரை வண்டிப்பேட்டையில் திரண்ட பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது மட்டுமின்றி அதிரை வண்டிப்பேட்டை பள்ளிவாசலும் மக்ரிப் தொழுகைக்கு நிரம்பியது.
தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு-வுடன், பேரூராட்சி தலைவர் S.H. அஸ்லம்(திமுக), திரு.இராம குணசேகரன்(திமுக), அஹமது ஹாஜா(தமுமுக), முஸ்லிம் லீக் தொண்டர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.  புகைப்படம் இதோ…

 

    
Close