அதிரை முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் (வீடியோ இணைப்பு)

இன்று அதிரையில் நடைபெற்ற முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டில் மகேந்திரன் என்ற இந்து மத சகோதரர் புனித மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். அவருக்கு பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் கலிமா சொல்லி கொடுத்தார். இதையடுத்து மகேந்திரனுக்கு முஜாஹித் என பெயர் சூட்டப்பட்டது.

Close