பட்டுக்கோட்டையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமுமுக வின் மாணவர் பேரவை நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் 11/4/2017 செவ்வாய் கிழமை அன்று தமுமுக வின் சமூகநீதி மாணவர் பேரவை சார்பாக பட்டுக்கோட்டை போஸ்ட் ஆபிஸ் சரியாக காலை 10.30 மணி அளவில் விவசாயிகள் ஆதரவாக முற்றுகை போராட்டம் நடடைபெறுகின்றன அது சமயம் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொல்கிறோம் நகர தமுமுக அலுவலகத்தில் இருந்து வாகனம் சரியாக 10 மணி அளவில் புறப்படும்…

இப்படிக்கு

நகர தமுமுக

Close