அதிரை TNTJ வின் முக்கிய அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் (11-04-17/செவ்வாய் கிழமை) திருவாரூரில் நடக்க இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் கலந்து கொள்வதற்காக நாளை காலை 8 :30மனிக்கு தவ்ஹீத் மர்கஸில் இருந்து வாகனம் புறப்பட உள்ளது அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

இப்படிக்கு

TNTJ அதிரை கிளை-1

Close