துபாயில் CMN சலீம் அவர்களின் கல்வி கருத்தரங்கம்

அல்லாஹ்வின் திருபெயரால்,,,,,

கண்ணியமிக்க சகோதரர்களே இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளியன்று துபாய் ETA-D பிளாக்கில் கல்வி கருத்தரங்கம்

சிறப்புரை: CMN சலீம்
தலைவர்:தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்,
ஆசிரியர் :சமூகநீதி முரசு


“எங்கே வீழ்ந்தோம்” எனும் தலைப்பில் முஸ்லிம்களின் கல்வி வரலாறு குறித்த அறிய நிகழ்ச்சி அனைவரும் வருகை தந்து பயனடைந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்த தலைமுறையை படித்த தலைமுறையாக்கிட
ஒருங்கிணைந்து கல்விச் சேவை செய்வோம்; சமூகத்தை உயர்த்துவோம்!

தகவல்: இம்ரான் கரீம்

Close