அதிரையர்களே நியாயமான விலையில் தரமான காய்கறிகள் வீடு தேடி வரவேண்டுமா..?

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரை செக்கடிமேடு ஜம் ஜம் ஹோட்டல் அருகில் சகோதரர் இத்ரீஸ் (த/பெ. மௌலவி. தாஜுதீன்) அவர்கள் ‘MST வெஜிடபில் மார்க்கெட்’ என்ற பெயரில் காய்கறி வியாபாரத்தை தொடங்கி நடத்தி வருக்கின்றார்.

நியாயமான விலையில் நல்ல தரமான காய்கறிகள் இங்கு விற்கப்படுகின்றது. கூடுதலாக வீடுகளுக்கு டோர்டெலிவரியும் செய்யப்படுகின்றது.

உள்ளூரில் தொழில் தொடங்கி முன்னேரவேண்டும் – சாதிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் தொழில் தொங்கியுள்ள இந்த சகோதரரின் வியாபாரம் செழிக்க இறைவனிடம் துஆ செய்யுங்கள்.

இவரது கடையில் காய்கறிகள் வாங்குவதன் மூலம் இவரது வியாபாரம் செழிக்க நாமும் உதவலாமே!

தொடர்புக்கு :
இத்ரீஸ் – 824-8849491 / 78451 18332

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பதிவு பதியப்படுகிறது. இதில் ஏற்படும் நிறை குறைகளுக்கு அதிரை பிறை எந்தவகையிலும் பொறுப்பாகாது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author