அதிரையர்களே உங்கள் பிள்ளைகள் விளையாட்டில் ஆர்வமாக உள்ளனரா..?

ADIRAI FIDE மூலமாக கோயம்புத்தூரில் நடக்க இருக்கும் அரசு விளையாட்டு ஒதுக்கீடு +2 மாணவர்களுக்கு மட்டும் அறிமுகம் படுத்துகிறோம்.
நோக்கம்:
உங்கள் வீட்டுப் பிள்ளை +2 முடித்த மாணவர் எனில் கீழ்க்காணும் விளையாட்டு துறையில் திறமையானவர் என்றால் அவ்வாறான மாணவர்களை இனம் கண்டு வெற்றி பேரும் நபர்களுக்கு மேல் படிப்பிற்கான முழு செலவையும் அரசு ஏற்றுக் கொள்கிறது.
போட்டி விபரம்:
இப்போட்டி 12-04-2017 முதல் 14-04-2017 வரை.நேர்முக தேர்வு மூலம் தகுதியான விளையாட்டு வீரர்கள் போட்டிக்கான தேர்வு செய்யப்படுகின்றனர்.
இப்போட்டிக்கு ADIRAI FIDE CLUB மூலமாக CHESS போட்டிக்கு அதிரையில் இருந்து மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.எனவே தங்கள் பெயரை ADIRAI FIDE CLUBயின் இனையதலம் மற்றும் மின்னஞ்சல் மூலம் பதிவு செய்யலாம்.

ப்
Email:ahameds6js404@gmail.com
Web:https://www.adiraifide.cf

Close