முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !

1. ஐக்கியப் பொருளாதாரப்
பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ்
ரோடு ஆயிரம் விளக்கு,
சென்னை – 600 006 தொலைபேசி:2829 5445

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட்
பேங்க் ராயபேட்டை,
நெடுஞ்சாலை சென்னை – 14
தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 ,
அண்ணா சாலை, சென்னை – 06
4. ஆல் இந்தியா இஸ்லாமிக்
பவுண்டேசன், 688 ,
அண்ணா சாலை, சென்னை – 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத்
பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ்
ரோடு, சென்னை – 06
(ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள்
டிரஸ்ட், ஜாவர் பிளாசா,
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை – 34

7. முஹம்மது சதக்
அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம்
நெடுஞ்சாலை, சென்னை – 34

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117
ஜெனெரல் பேட்டர்ஸ்
சாலை ,சென்னை – 02

9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட்,
ஜபார்ஷா தெரு, திருச்சி.

10. தமிழ்நாடு முஸ்லிம்
தொண்டு இயக்கம், 118 /
பி வேப்பேரி நெடுஞ்சாலை,
சென்னை – 03

11. தமிழ்நாடு முஸ்லிம்
பட்டதாரிகள் சங்க வெல்பர்
டிரஸ்ட், டி – பிளாக் 10 ( 23 ) 11
வது தெரு, அண்ணா நகர் –
சென்னை 40 போன் 98400 80564

12. அஸ்மா காசிம்
அறக்கட்டளை ,மாண்டியத் சாலை,
எழும்பூர் – சென்னை – 08

13. ராஜகிரி பைத்துல்மால், கீழத்
தெரு, ராஜகிரி – 614 207

14. டாம்கோ 807, – அண்ணா சாலை,
5 வது சாலை, சென்னை

15. ஹாஜி. அஹமது மீரான்,
Managing Director Professional
Courier’s

16. 7 மகாராஜா சூர்யா ராவ் ரோடு,
ஆழ்வார்பேட்டை – சென்னை – 18

17. மியாசி, புதுக்கல்லூரி வளாகம், பீட்டர்ஸ்
ரோடு சென்னை – 14

18. S I E T கே.பி. தாசன் சாலை,
தேனாம்பேட்டை, சென்னை – 1

Advertisement

Close