ஒரே தினங்களில் வருகை தரும் சோனியா காந்தி! நரேந்திர மோடி!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் தங்களுக்கு வாக்குக் கேட்ட வண்ணம் வருகைத்தந்தும், வருகைத் தரவும் இருக்கிறார்கள். 
அதன் காரணமாக இந்திய தேசிய காங்கிரஸ் (INC) கட்சியின் தலைவி சோனியா காந்தி அவர்களும், பாரதிய ஜனதா கட்சியின் (BJP) பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அவர்களும், தங்கள் கட்சிகளுக்கு வாக்கு கேட்க இன்று தமிழகத்திற்க்கு வருகை தர இருக்கிறார்கள்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி அவர்கள் வரவிற்க்கும் இடம்: கன்னியாகுமாரி…..
பாரதிய ஜனதா கட்சியின் (BJP) பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அவர்கள் வரவிற்க்கும் இடம்: கோயமுத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி…..
தமிழகத்திற்க்கு இவர்கள் இருவரும் ஒரே தினங்களில் வருவது இதுவே முதல் முறையாகும் என குறிப்பிடதக்கது
Close