அதிரையில் இன்று புதிய மதரஸா துவக்க விழா

அதிரை A.J.பள்ளி வளாகத்தில் புதிய குர்ஆன் மதரசா துவக்க விழா  இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பின் நடைப்பெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர்களின் மார்க்க சொற்பொழிவுக்கு பின் தப்ருக் வழங்கப்படும். இதில் அதிரை மக்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
இப்படிக்கு,       
A.J.பள்ளி நிர்வாகம்,
அதிராம்பட்டினம். 
Close