இன்றைய இஸ்லாமிய சிந்தனை

வினா :   முஸாபஹா எப்படி செய்வது ?

விடை :   ஒருவர் தன் வலகரதினால் மற்றவர் வலகரதையும் இடக்கரதினால்
இடக்கரதையும் பிடிக்க வேண்டும், வளகரதினுடைய கலிமா விரலின் அடி பாகத்தை பெறுவிரலால் அழுத்த வேண்டும்.
Close