FLASH NEWS: ஆப்கானிஸ்தான் மீது அதிபயங்கர வெடிகுண்டு தாக்குதல் – அமெரிக்க தீவிரவாதிகள் அட்டூழியம்

Want create site? Find Free WordPress Themes and plugins.

ஆப்கானில் அமெரிக்கா முதன் முறையாக குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் நங்கார்கன் மாகாணத்தில் உள்ள கணவாய்ப்பகுதியில் அமெரிக்கா 21 ஆயிரம் பவுண்ட் எடையுள்ள மிகப்பெரிய குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. MOAB ‛‛மதர் ஆப் ஆல் பாம்” என்ற பெயரில் இந்த குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. இதன் பாதிப்பு 300 மீட்டர் தொலைவிற்கு பாதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் எம்.சி.-130 ரக போர் விமானம் மூலம் தாக்குதல் நடந்ததை அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டன் உறுதி செய்துள்ளது.

மேலும் பென்டகன் வெளியிட்டுள்ள செய்தியில் ஐ.எஸ் மீதான தாக்குதல் பயங்கரவாதத்திற்கு எதிரான அதிபர் டிரம்பின் மிகப்பெரிய நடவடிக்கை என கூறியுள்ளது. உலக தீவிரவாத நாடான அமெரிக்காவின் தலைவன் டொனால்டு ட்ரம்பின் அட்டூழிய

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author