மரண அறிவிப்பு – காதிர்மகைதீன் கல்லூரியின் முன்னாள் நூலகர் ரஹ்மான் அவர்களின் மனைவி

கடப்பாவைச் சேர்ந்த சமியுர்ரஹ்மான், ஜுக்கா இவர்களின் தாயாரும், அதிராம்பட்டினம் காதிர்மகைதீன் கல்லூரியின் முன்னாள் நூலகர் ரஹ்மான் அவர்களின் மனைவியும். அதிரை மக்களால் “அம்மி” என்று அழைக்கப்படும் பீப்ஜஹான் அவர்கள் இன்று அதிகாலை சென்னை மருத்துவமனையில் வப்ஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மறுமை வாழ்கைக்காக அல்லாஹ்விடத்தில் துஆச்செய்வோம்.

தொடர்புக்கு: 9290447626

Close