Flash News : TNTJ தி மு க விற்கு ஆதரவு !

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்   அதிமுகவிற்கு அதரவு  அளித்திருந்த   நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுக வின் ஆதரவை வாபஸ் பெற்றது  . இன்று தி மு க விற்கு தங்களது முழு ஆதரவை அளித்ததுள்ளது . மூன்று  தொகுதிகளில்  மட்டும் காங்கிரசை  ஆதரிக்கும் என்று கூறியுள்ளனர்.
Close