அதிரையில் புதியதோர் உதயம் – LMS பந்தல் அமைப்பகம் & வாடகை பாத்திர நிலையம்

அதிரை வண்டிப்போட்டையில் LMS பந்தல் அமைப்பகம் மற்றும் வாடகை பாத்திர நிலையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக சலுகையாக ஆர்டர் செய்பவர்களுக்கு அவர்கள் நிகழ்ச்சிக்கான தேவைக்கு ஏற்ப பாத்திரங்கள் நாற்காளிகள் வாடகையின்றி தரப்படும் நான் தெரிவிக்கின்றனர். அதே போன்று பள்ளிவாசல், மதர்ஷா, மற்றும் மௌத்தான வீடுகளுக்கும் வாடகையின்றி நாற்காளிகள் தரப்படும் என இந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இவர்களின் தொழில் சிறக்க அதிரை பிறையின் வாழ்த்துக்கள்

Close