அதிரை தே.மு.தி.க. செயலாளர் திடீர் ராஜினாமா

அதிரையில் தே.மு.தி.க வின் செயலாளராக இருந்துவருபவர் ஜனாப்.அ.நூர்
முஹம்மது. நடைப்பெற உள்ள நாடாளமன்ற தேர்தலில் தே.மு.தி.க கட்சி பா.ஜ.க கட்சியுடன்
கூட்டனி வைத்துள்ளது. எனவே இங்குள்ள முஸ்லிம் மக்கள் தே.மு.தி.க கட்சிக்கும் அதன்
கூட்டனிக்கும் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் நகர செயலாளரான இவருக்கும் மக்கள் மத்தியில் நெருக்கடி
ஏற்ப்பட்டுள்ளது. 
ஆகவே இவர் தன்னுடைய நகர செயலாளர் பதவியையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்
பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக நேற்று கட்சி தலைமையகத்துக்கு
தன்னுடைய ராஜினாமா கடித்தை அனுப்பியுள்ளார்.
அவருடைய ராஜினாமா கடிதத்தின் நகல்:
Close